Oct 10, 2026
Thisaigal NewsYouTube

டத்தாரான் மெர்டேக்கா கைகலப்பில் மேலும் இருவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டத்தாரான் மெர்டேக்கா கைகலப்பில் மேலும் இருவர் கைது

கோலாலம்பூர், ஜூன்.06-

அண்மையில் கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் இரு கும்பல்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் இந்த கைகலப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

முதல் நபர் புதன்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ஒரு கட்டட வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு நபர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை