Oct 10, 2026
Thisaigal NewsYouTube

15 பேர் உயிரிழந்த சம்பவம், பிரதமர் வருத்தம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
15 பேர் உயிரிழந்த சம்பவம், பிரதமர் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன்.09-

உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் மரணம் அடைந்த சம்பவத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை நல்கும்படி உயர்க்கல்விக் கூட அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது, அவசரம் காட்டக்கூடாது. இந்தத் துயரச் சம்பவத்தை ஒரு படிப்பிணையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →