Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவு : அம்னோ தரப்பிலிருந்து இதுவரை எதிர்ப்பு இல்லை!
தற்போதைய செய்திகள்

அரசியல் நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவு : அம்னோ தரப்பிலிருந்து இதுவரை எதிர்ப்பு இல்லை!

Share:

பாங்கி, மே.10-

அரசியல் கட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான புதிய சட்ட வரைவு குறித்து அம்னோ கட்சி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தடையும் தெரிவிக்கவில்லை என சட்ட, நிறுவன சீர்திருத்தத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார். இச்சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளின் முறையான கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொது நிதியைப் பயன்படுத்துதல், நன்கொடைகளுக்கான உச்சவரம்பு போன்ற முக்கிய அம்சங்கள் இன்னும் ஆய்வில் இருப்பதால், முழுமையான உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்