Jul 6, 2026
Thisaigal NewsYouTube
தேசிய சேவைப் பயிற்சியாளர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி
தற்போதைய செய்திகள்

தேசிய சேவைப் பயிற்சியாளர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி

Share:

குவாந்தான், ஜூன்.04-

தேசிய சேவைப் பயிற்சியாளர்கள், துப்பாக்கிகளைக் கையாளும் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளனர். PLKN 3.0 பயிற்சியில் பங்கு கொண்ட குவாந்தான், கேம் வத்தானியா முகாமில் 257 பயிற்சியாளர்கள் இன்று தொடங்கி இரண்டு தினங்களுக்கு M16 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி, சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுப் பற்று, தேசிய நலன், தன்னார்வ தொண்டுகள் முதலிய நற்பண்புகளை விதைக்கும் தேசியப் பயிற்சியில், துப்பாக்கியைக் கையாளும் திறனையும் கொண்டு இருக்க வேண்டும்.

எனவே அவர்களுக்கு M16 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தேசிய சேவைப் பயிற்சி இலாகாவின் செயலாக்கப் பிரிவு இயக்குநர் கொலோனல் மஸ்லிஸான் ஷைக் ஒஸ்மான் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்