Jul 6, 2026
Thisaigal NewsYouTube
நலன் சார்ந்த தரப்பினரின் கருத்துக்குக் காத்திருக்கிறோம்
தற்போதைய செய்திகள்

நலன் சார்ந்த தரப்பினரின் கருத்துக்குக் காத்திருக்கிறோம்

Share:

ஷா ஆலாம், ஜூன்.03-

சிலாங்கூர் மாநிலத்தில் மின் சிகரெட்டுகள் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக, அதன் நலன் சார்ந்த தரப்பினரின் கருத்துகளுக்காக மாநில அரசாங்கம் காத்திருப்பதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மின் சிகரெட் விற்பனையைத் தடை செய்வது தொடர்பில் சிலாங்கூர் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

அதே வேளையில் இது தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டு, அவை ஆராயப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்