Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தொழில்திறன் கல்வி உயர்தர வேலைவாய்ப்புகளையும் சிறந்த வருமானத்தையும் உருவாக்க வேண்டும் - தலைமைச் செயலாளர்
தற்போதைய செய்திகள்

தொழில்திறன் கல்வி உயர்தர வேலைவாய்ப்புகளையும் சிறந்த வருமானத்தையும் உருவாக்க வேண்டும் - தலைமைச் செயலாளர்

Share:

மலேசியாவில் டிவெட் எனப்படும் தொழில்திறன் பயிற்சிக் கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மட்டும் இருக்கக்கூடாது, மாறாக தொழிலாளர்களுக்கு உயர்தரமான, அதிக உற்பத்தித்திறன் கொண்ட, சிறந்த ஊதியம் வழங்கும் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வலியுறுத்தியுள்ளார்.

தொழில்துறைத் தேவைகளுக்கும் மாணவர்களின் திறன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதிலும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதிலும் டிவெட் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல், உயர்தொழில்நுட்பப் பொருளாதாரம் ஆகியவற்றை நோக்கி நாட்டை உருமாற்றுவதற்கும், மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் டிவெட் ஒரு பொருளாதார உந்துசக்தியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு