தனியார் துறைக்கு நிகரான சம்பள முறை இராணுவப்படையில் இல்லாதது, அப்படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கான மூலக் காரணமாகும் என்று ஆயுதப்படை தளபதி ஜெனரல் முகமட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பூமிபுத்ரா அல்லாதவர்களின் கோட்ட முறை மிக குறைவாக இருப்பதாக கூறப்படுவதும் காரணம் இல்லை. ஏனெனில், இராணுவப்படையில் கோட்டா முறையில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நாட்டிற்குச் சேவையாற்றுவதற்காக இராணுவப்படையில் அனைத்து இனங்களும் வரவேற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையில் உள்ள உள்ள சில விதிமுறைகள், பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் இருக்கலாம் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


