Jun 6, 2026
Thisaigal NewsYouTube
எல்லைகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் சோதனையில் சிக்கல்: AADK தகவல்!
தற்போதைய செய்திகள்

எல்லைகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் சோதனையில் சிக்கல்: AADK தகவல்!

Share:

கோலாலம்பூர், மே.10-

மலேசியாவின் எல்லை நுழைவாயில்களில் கடந்த 2024 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை நடத்தப்பட்ட சோதனையில், அண்டை நாடுகளிலிருந்து திரும்பிய 1,084 மலேசியர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Methamphetamine, Ketamine ஆகிய போதைப்பொருட்களைப் பயன்படுத்தியவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையின் இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருக்கும் போதும் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ள அவர், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு