Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஸ்கேம் மோசடியில் 13 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்தார்
தற்போதைய செய்திகள்

ஸ்கேம் மோசடியில் 13 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்தார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.04-

பினாங்கைச் சேர்ந்த 46 வயது நபர், அண்மையில் ஓன்லைன் ஸ்கேம் மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பான 13 லட்சத்து 16 ஆயிரத்து 111 ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார்.

மருத்துவ நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றி வரும் அந்நபர், இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக பினாங்கு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை நம்பி அவர் மோசம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மை மோசடி செய்த கும்பலில், பெண் ஒருவர் முக்கியப் பங்காற்றியள்ளதாக அந்த நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்