Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஒன்பது வயது சிறுமி மானபங்கம்: இளைஞர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒன்பது வயது சிறுமி மானபங்கம்: இளைஞர் கைது

மலாக்கா, ஜூன்.02-

கடந்த சனிக்கிழமை மலாக்காவில் ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். தனது நண்பரின் தங்கையான அந்த சிறுமியை ஆடை களையச் செய்து, ஆபாச சேட்டையைப் புரிந்ததாக அந்த ஆடவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து 40 வயது மதிக்கத்தக்க தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறியதைத் தொடர்ந்து அந்த ஆடவரின் வக்கிரச் செயல் தெரிய வந்துள்ளது.

இன்று ஆயர் குரோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவரை, விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை