Jul 6, 2026
Thisaigal NewsYouTube
சாலையில் சறுக்கி விழுந்ததில் ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

சாலையில் சறுக்கி விழுந்ததில் ஆடவர் மரணம்

Share:

மூவார், ஜூன்.05-

ஆடவர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்ததில் கடும் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டார். இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் பாரிட் புவாயா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

தனியொரு நபராக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

அந்த நபர், கம்போங் தெங்காவிலிருந்து ஜாலான் பாரிட் புவாயாவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ரயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்