Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்

Share:

ஜெராந்துட், ஜூன்.07-

இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பகாங், ஜெராந்துட், ஜாலான் ஃபெரியில் நிகழ்ந்தது.

பெரோடுவா பேஸா காரும், டொயொட்டா அல்ஃபார்ட் வாகனமும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகா இயக்குநர் முகமட் ரஸாம் தாஜா ரஹிம் தெரிவித்தார்.

பெரோடுவா பேஸா காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இதில் உயிரிழந்தனர். இருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த வேளையில், இதர மூவர் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்று முகமட் ரஸாம் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்