Jul 6, 2026
Thisaigal NewsYouTube
டெங்கர் லோரியிலிருந்து எண்ணெய் கசிந்தது
தற்போதைய செய்திகள்

டெங்கர் லோரியிலிருந்து எண்ணெய் கசிந்தது

Share:

பிறை, ஜூன்.03-

டெங்கர் லோரி ஒன்று, சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில் அதன் டாங்கியில் துவாரம் ஏற்பட்டு சுமார் 500 லிட்டர் செம்பனை எண்ணெய் சாலையில் கசிந்தது.

இச்சம்பவம் இன்று காலை 11.50 மணியளவில் பினாங்கு, பிறை, ஜுரு டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது. இது தொடர்பாக தீயணைப்பு, மீட்புப் படையினர் காலை 11.59 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றனர்.

சாலையில் வழிந்தோடிய செம்பனை எண்ணெயினால் அந்தச் சாலையின் பிரதான தடம், அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் மூடப்பட்டது.

சாலையைச் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் ஜோன் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்