Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோனாஸில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

பெட்ரோனாஸில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Share:

காஜாங், ஜூன்.06-

நாட்டின் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ் நேஷனல் பெர்ஹாட்டில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டு வருவது, அந்த தேசிய பெட்ரோலிய நிறுவனத்தை மறு சீரமைக்கும் நடவடிக்கையாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள், ஒப்பந்தம் அல்லது குத்தகை அடிப்படையில் வேலை செய்து வந்தவர்கள் ஆவர் நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவை விரைவில் ஓர் அறிவிப்பை வெளியிடும் என்று பிரதமர் விளக்கினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்