Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஜூலை 1லிருந்து மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் கார்களுக்கு ‘விஇபி’ அவசியம்
தற்போதைய செய்திகள்

ஜூலை 1லிருந்து மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் கார்களுக்கு ‘விஇபி’ அவசியம்

Share:

புத்ராஜெயா, ஜூன்.04-

வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் கார்கள், மலேசியாவுக்குள் வாகன நுழைவு அனுமதியான விஇபி இன்றி நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஇபி இன்றி மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் கார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

விஇபி கட்டமைப்பில் பதிவு செய்ய வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார். விஇபி இல்லாமல் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்