Jul 6, 2026
Thisaigal NewsYouTube
2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது

Share:

புத்ராஜெயா, ஜூன்.02-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை ஒன்று நிர்மாணிப்புக்காகப் பெறப்பட்ட பணத்தில் முறைகேடு புரிந்ததாகக் கூறப்படும் டான் ஶ்ரீ ஒருவர் சம்பந்தப்பட்ட விசாரணையில் 2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சாத்தியம் குறித்து தெரிய வந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் அந்த டான் ஶ்ரீ, சில முதலீடுகளைச் சட்டவிரோதமாகச் செய்துள்ளார். ஏற்கனவே அந்த டான் ஶ்ரீயின் 6 பங்களா வீடுகள் மற்றும் ஒரு நிலம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

அந்த டான் ஶ்ரீக்குச் சொந்தமான மேலும் சொத்துக்கள் உள்ளனவா? என்பது குறித்து எஸ்பிஆர்எம் ஆராய்ந்து வருவதாக அஸாம் பாக்கி கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்