Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி சடலங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி சடலங்கள் மீட்கப்பட்டன

Share:

கிள்ளான், ஜூன்.08-

கிள்ளான், தஞ்சோங் ஹராப்பான் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன கணவன், மனைவி சடலங்கள் இன்று மீட்கப்பட்டன. கிளேங் உத்தாமாவைச் சேர்ந்த 32 வயது கான் ஹொன் தாட், அவரது 29 வயது மனைவி கெரின் மான் ஆகியோரின் சடலங்கள் இன்று காலை 7.42 மணியளவில் நோர்த்போர்ட்டில் இருந்து சுமார் 0.1 கடல் மைல் தொலைவில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் மலேசிய கடல்சார் நிறுவனத்தின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவு அதிகாரி, முகமட் ஷாஃபிக் சஸாலி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில், ஏற்கெனவே மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் படகில் இருந்த ஆறு பேரும் பாதுகாப்பு அங்கிகள் அணியவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்