Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடியே 31 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஒரு கோடியே 31 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்

Share:

கங்கார், ஜூன்.02-

பெர்லிஸ் மாநிலத்தில் இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடித்தது மூலம் இரண்டு வெவ்வேறு இடங்களில் 1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த இரு சோதனைகளிலும் மொத்தம் 365 எடைகொண்ட ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பெர்லிங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

முதல் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் 17 கோணிப் பைகளில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டன. மற்றொரு சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து பிரஜையான 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்