Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இருவர் உயிரிழந்தனர், 12 பேர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இருவர் உயிரிழந்தனர், 12 பேர் காயம்

கோத்தா பாரு, ஜூன்.02

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 12 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்னிரவு 12.55 மணியளவில் கிளந்தான், ஜாலான் மாச்சாங்- பாசீர் பூத்தே, கம்போங் பங்கோ ஜூடால் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 54 வயது நபரும், 12 வயது சிறுவனும் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். இருவரும், இதர நான்கு பெண்களுடன் புரோட்டோன் வாஜா காரில் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். அவர்களின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை