Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விரைவு பேருந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விரைவு பேருந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்தது

தாப்பா, ஜூன்.03-

25 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த விரைவு பேருந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 342.2 ஆவது கிலோ மீட்டரில் தாப்பா அருகில் நிகழ்ந்தது.

25 பயணிகளில் மூவர் காயமுற்றனர். நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனமோட்டிகள் உதவி செய்ததால் அனைவரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்தார்.

அந்த பேருந்து கோலாலம்பூர் திபிஎஸ் பேருந்து நிலையத்திலிருந்து பினாங்கை நோக்கி சென்று கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காயமுற்ற மூன்று பயணிகள் சிலிம் ரீவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேருந்து ஓட்டுநர் கண் அயர்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை