Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மாநகரில் பலத்த இடியுடன் கூடிய கனத்த மழை
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகரில் பலத்த இடியுடன் கூடிய கனத்த மழை

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

கோலாலம்பூர் மாநகரம் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பெய்த கனத்த மழையில் சில இடங்களில் பள்ளிகள் மற்றும் வீடுகளில் கூரைகள் பறந்துள்ளன. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கடும் மழையில் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் நிரம்பியதால் வாகனப் போக்குவரத்து நிலை குத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் காணொளிகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கோலாலம்பூர், சுங்கை பீசி தேசியப் பள்ளிகளின் கூரைகள் பறக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்