Jul 6, 2026
Thisaigal NewsYouTube
லைசென்ஸின்றி எரிவாயு விற்பனை, நால்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

லைசென்ஸின்றி எரிவாயு விற்பனை, நால்வர் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஜூன்.03-

கடந்த மாதம், லைசென்ஸின்றி 1,200 கிலோகிராம் எடை கொண்ட திரவ பெட்ரோலிய எரிவாயுவை விற்பனை செய்து வந்ததாக ஒரு வெளிநாட்டவர் உட்பட நால்வர், இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

28 க்கும் 57 க்கு இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் நீதிபதி முகமட் கமீல் நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மே 30 ஆ ம் தேதி மாலை 6.45 மணியளவில் சிரம்பான், ஜாலான் மந்தின், எஸ்ஆர் வேலி என்ற இடத்தில் எண் இடப்படாத ஒரு வளாகத்தில் இந்த நால்வரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்