Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அகதிகள் மேலாண்மை குறித்த விரிவான அறிக்கை ஜூன் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – சைஃபுடீன்
தற்போதைய செய்திகள்

அகதிகள் மேலாண்மை குறித்த விரிவான அறிக்கை ஜூன் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – சைஃபுடீன்

Share:

பிடோர் சிறப்பு அகதிகள் புகலிடம் கோருபவர் மையத்தின் மேலாண்மை குறித்த விரிவான அறிக்கையை அடுத்த மாதம் ஜூன் இரண்டாம் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் திட்டமிட்டுள்ளார்.

நாட்டின் அகதிகள் மேலாண்மை அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டத்தைப் பற்றி, தேசியப் பொருளாதாரச் செயல் மன்றக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அகதிகளுக்கும் புகலிடம் கோருபவர்களுக்கான புதிய பதிவு ஆவணத் திட்டம், நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்காமல் அவர்களை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, மாந்தநேய முறையில் நிர்வகிக்கும் ஒரு பொறிமுறையாகச் செயல்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு