Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அந்த போலி அறிவிப்பைப் பொருட்படுத்த வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த போலி அறிவிப்பைப் பொருட்படுத்த வேண்டாம்

கோலாலம்பூர், ஜூன்.05-

தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி, வெளியிட்டதைத் போல் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான அட்டவணை, போலியானது என்று அந்த மின்சார விநியோக நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

டிஎன்பி முத்திரைச் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்த போலி அட்டவணையைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று அது அறிவுறுத்தியது.

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான எந்தவோர் அட்டவணையையும் தாங்கள் வெளியிடவில்லை என்று டிஎன்பி ஓர் அறிக்கையின் வழி விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை