Jul 6, 2026
Thisaigal NewsYouTube
17 வயது பெண்ணிடம் பாலியல் பலவந்தம், சட்டத்துறை அலுவலகத்தில் விசாரணை அறிக்கை
தற்போதைய செய்திகள்

17 வயது பெண்ணிடம் பாலியல் பலவந்தம், சட்டத்துறை அலுவலகத்தில் விசாரணை அறிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.05-

உள்ளூரைச் சேர்ந்த பிரபல பாடகரும், நடிகருமான ஆடவர் ஒருவர், 17 வயது பெண்ணிடம் பாலியல் பலவந்தம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாபார் தெரிவித்தார்.

அந்த நடிகருக்கு எதிராக அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பணியிடத்தில் வேலை செய்யும் அந்த இளம் பெண்ணை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அந்த நடிகர், பாலியல் பலவந்தம் புரிந்ததாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்