Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பிக்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பிக்கும்

கோலாலம்பூர், ஜூன்.06-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டையிம் ஸைனுடினுக்குச் சொந்தமான இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்தற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்யும் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பண மாற்றம் சட்டம் 55 அல்லது 56 ஆகியவற்றைப் பயன்படுத்தி, கோலாலம்பூரின் மையப் பகுதியில் உள்ள 60 மாடிகளை கொண்ட அந்த இல்ஹாம் டவரைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பிக்கும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

தங்களுக்குச் சொந்தமான இல்ஹாம் டவர் பறிமுதல் செய்யப்படுவதற்கு டாயிம் ஸைனுடினின் துணைவியார் நயிமா காலிட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை