Oct 20, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை ரத்து செய்தாலும், அக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு அலையை எளிதில் அணைத்துவிட முடியாது என்று அதன் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், தங்களைக் கண்டு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முந்தைய நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது வழக்கத்திற்கு மாறானது என்றும், கூட்டணியின் சின்னத்தைத் தேர்தலில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையமும் விளக்கம் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சங்கப் பதிவுத்துறையான ஆர்ஓஎஸ் (ROS), கூட்டணி அளித்த விளக்கங்கள் பதிவை ரத்து செய்வதற்கான காரணங்களை மறுக்கத் தவறியதாகக் கூறி இன்று அதன் பதிவை ரத்து செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் சவால் விடுக்கப்வ்போவதாகவும், ரத்து உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரவுள்ளதாகவும் கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
பாஸ் தலைமை மீதே பெரிக்காத்தான் பதிவுப் ரத்து பழியைச் சுமத்தும் பெர்சத்து

பாஸ் தலைமை மீதே பெரிக்காத்தான் பதிவுப் ரத்து பழியைச் சுமத்தும் பெர்சத்து

2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் 16-வது பொதுத்தேர்தலை அன்வார் அறிவிப்பார்: எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா

2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் 16-வது பொதுத்தேர்தலை அன்வார் அறிவிப்பார்: எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து - ஆர்ஓஎஸ் அதிரடி அறிவிப்பு

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து - ஆர்ஓஎஸ் அதிரடி அறிவிப்பு

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்-  ஃபாஹ்மி கூறுகிறார்

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்- ஃபாஹ்மி கூறுகிறார்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்