Oct 21, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் சட்டமன்றம் இவ்வாரமே கலைக்கப்படுமா? வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனப் பரபரப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் சட்டமன்றம் இவ்வாரமே கலைக்கப்படுமா? வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனப் பரபரப்பு

சரவாக் மாநிலச் சட்டமன்றம் இவ்வாரமே கலைக்கப்பட்டு, 13ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கப்படலாம் என்ற ஊகங்கள் வலுத்துள்ளன.

மாநில முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜோஹாரி ஓப்பேங், வரும் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவலைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றுடன் மாநிலச் சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைவதால், இன்றே கலைப்பு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படாவிட்டால், வரும் டிசம்பரில் தானாகவே கலைக்கப்படும். அதன் பின்னர் 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் கூட்டணி 82 இடங்களில் 76 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், அடுத்த மாநிலத் தேர்தல் டிசம்பர் 12 முதல் 19ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என மாநில அமைச்சர் அப்துல் காரிம் ரஹ்மான் ஹம்ஸா ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி

கூட்டணிக் கட்சிகளை நியாயமாக நடத்த வேண்டும்; பெரிக்காத்தான் நேஷனல் பதிவு ரத்து ஒரு பாடம் – முகைதீன்

கூட்டணிக் கட்சிகளை நியாயமாக நடத்த வேண்டும்; பெரிக்காத்தான் நேஷனல் பதிவு ரத்து ஒரு பாடம் – முகைதீன்

பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி

பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி