Apr 21, 2026
Thisaigal NewsYouTube
இலங்கைக்கான ஒருநாள் போட்டிகளை ரோஹித் மற்றும் கோலி புறக்கணிக்க வாய்ப்பு
விளையாட்டு

இலங்கைக்கான ஒருநாள் போட்டிகளை ரோஹித் மற்றும் கோலி புறக்கணிக்க வாய்ப்பு

Share:

இந்தியா, ஜுலை 09-

இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் நீண்ட டெஸ்ட் பருவம் இருப்பதால் இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணி செப்டம்பர் முதல் ஜனவரி வரை இந்தியா 10 போட்டிகளில் விளையாடவுள்ளது.எனவே இலங்கைக்கான இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் அணித்தலைவராக களமிறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இந்த வருடத்தில் பங்களாதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்திற்கு எதிராக மூன்று போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அதற்கு முன் இந்த ஆண்டு இறுதியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போர்டர் கவாஸ்கர் தொடரின் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளது.

Related News

லிவர்பூல் அணியில் நீடிக்கிறார் கோனேட்: புதிய ஒப்பந்தம் குறித்து அதிரடி தகவல்!

லிவர்பூல் அணியில் நீடிக்கிறார் கோனேட்: புதிய ஒப்பந்தம் குறித்து அதிரடி தகவல்!

பிரீமியர் லீக் கால்பந்து: வெளியேறியது வொல்வ்ஸ்; வெளியேறும் அபாயத்தில் டோட்டன்ஹாம்!

பிரீமியர் லீக் கால்பந்து: வெளியேறியது வொல்வ்ஸ்; வெளியேறும் அபாயத்தில் டோட்டன்ஹாம்!

சுக்மா 2026 ஒத்திவைக்கப்படுமா? சுல்தானின் கருத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசு பரிசீலனை!

சுக்மா 2026 ஒத்திவைக்கப்படுமா? சுல்தானின் கருத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசு பரிசீலனை!

ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: நழுவுகிறதா பிரீமியர் லீக் பட்டம்?

ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: நழுவுகிறதா பிரீமியர் லீக் பட்டம்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் / சுகுமா விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரை

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் / சுகுமா விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரை

வரலாறு படைத்தது சபா எஃப்சி: சேலஞ்ச் கோப்பையை வென்று சாதனை!

வரலாறு படைத்தது சபா எஃப்சி: சேலஞ்ச் கோப்பையை வென்று சாதனை!