Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தடா அதிரடி: பயணம் ரத்து செய்யப்பட்டால் ஓட்டுநர்களுக்கு $3 இழப்பீடு!
உலகச் செய்திகள்

தடா அதிரடி: பயணம் ரத்து செய்யப்பட்டால் ஓட்டுநர்களுக்கு $3 இழப்பீடு!

Share:

சிங்கப்பூர்: தனியார் வாடகை வாகனச் சேவை நிறுவனமான 'தடா', பயணிகள் பயணத்தை ரத்து செய்வதால் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க புதிய இழப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பயணிகள் பயணத்தை ரத்து செய்யும் பட்சத்தில் ஓட்டுநர்களுக்கு 3 வெள்ளி இழப்பீடாக வழங்கப்படும்.

பொதுவாக, பயணிகள் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும்போது ஓட்டுநர்களின் நேரமும், எரிபொருளும் வீணாவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தீர்க்கும் வகையில், முன்பதிவு செய்த 2 நிமிடங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்படும் பயணங்களுக்கு இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, அது நேரடியாக ஓட்டுநர்களுக்குச் சென்றடையும் என தடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை