Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!
உலகச் செய்திகள்

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

Share:

சென்னை: தமிழகத்தில் உணவகங்கள் மற்றும் வீடுகளில் சமையல் முறையில் ஒரு விசித்திரமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வீடுகளில் விறகு அடுப்புகளும், ஓட்டல்களில் கேஸ் அடுப்புகளும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவரவும், 'நாட்டுக் கோழி' மற்றும் 'பாரம்பரியச் சுவை'யைக் கொடுக்கவும் பல உணவகங்கள் மீண்டும் விறகு அடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதே சமயம், நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் சிக்கல்கள் காரணமாக, மக்கள் வேகமாக மின்சார (Induction) அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர். இந்த மாற்றம் சமையல் எரிபொருள் சந்தையில் ஒரு புதிய போக்கை உருவாக்கியுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை