Sep 13, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கா, இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை - ஈரான் தலைவர் திட்டவட்டம்
உலகச் செய்திகள்

அமெரிக்கா, இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை - ஈரான் தலைவர் திட்டவட்டம்

Share:

அமெரிக்காவுடன் போர் பதற்றத்தை குறைக்கும் அல்லது போர் நிறுத்தம் செய்யும் முன்மொழிவுகளை ஈரான் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா கமேனி நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இரு இடைநிலை நாடுகள் மூலம் மத்தியஸ்த்தம் செய்யும் இம்முயற்சிகளை கமேனி மறுத்ததுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்கும் நிலைப்பாட்டில், கடுமையாகவும் உறுதியாகவும் இருப்பதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கமேனியின் முதல் வெளிநாட்டு கொள்கை ஆலோசனை கூட்டத்தில் இந்த நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அந்தக் கூட்டத்தில் அவர் நேரடியாக கலந்து கொண்டாரா? என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது மூன்றாவது வாரத்தில் நீடித்து வருகிறது.

அப்போரில், இதுவரை குறைந்தது 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விரைவில் முடிவடையும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை