Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்: எஞ்சின் அறையில் சிக்கிய 3 ஊழியர்கள்!
உலகச் செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்: எஞ்சின் அறையில் சிக்கிய 3 ஊழியர்கள்!

Share:

பாங்காக்/மஸ்கட்: மத்திய கிழக்கின் முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில், தாய்லாந்தின் 'மயூரி நாரீ' சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ஊழியர்கள் மாயமாகியுள்ளனர். அவர்கள் கப்பலின் எஞ்சின் அறைக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இந்தக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஓமன் கடற்படை, 20 ஊழியர்களை மீட்ட நிலையில், எஞ்சிய மூவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், எஞ்சின் அறைக்குள் மீட்புக் குழுவினர் நுழைய முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் அந்த மூன்று ஊழியர்களின் நிலை குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை