Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!
உலகச் செய்திகள்

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!

Share:

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து பாத்தாம் தீவிற்குச் செல்லும் படகுப் பயணங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் ஒரு வழிப் பயணத்திற்கு 6 வெள்ளி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் நிர்வாகச் செலவுகள் அதிகரிப்பால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என படகுச் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வார இறுதி நாட்களில் பாத்தாம் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் சுமையாக அமையும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்துமா என்பது குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை