Sep 13, 2026
Thisaigal NewsYouTube
மார்ச் 17 முதல் சிங்கப்பூரில் 4 இடங்களில் ERP கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
உலகச் செய்திகள்

மார்ச் 17 முதல் சிங்கப்பூரில் 4 இடங்களில் ERP கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

Share:

சிங்கப்பூர்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, நான்கு முக்கிய சாலைப் பகுதிகளில் மின்னியல் சாலைக் கட்டணங்களை உயர்த்துவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக சில குறிப்பிட்ட நேரங்களில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கவனித்த ஆணையம், இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, CTE, KPE மற்றும் PIE ஆகிய விரைவுச் சாலைகளின் குறிப்பிட்ட நுழைவாயில்களில் காலை நேரக் கட்டணம் ஒரு வெள்ளி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு வரும் மார்ச் 17, 2026 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. மற்ற இடங்களில் தற்போதைய கட்டணங்களே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை