Sep 13, 2026
Thisaigal NewsYouTube
கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஈரானிடம் மன்னிப்பு கோரியது தாய்லாந்து
உலகச் செய்திகள்

கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஈரானிடம் மன்னிப்பு கோரியது தாய்லாந்து

Share:

நேற்று புதன்கிழமை ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதலால் தாய்லாந்து நாட்டுக் கப்பல் சேதமடைந்த சம்பவம் தொடர்பாக, ஈரான் மன்னிப்பு கோர வேண்டும் என்று தாய்லாந்து வலியுறுத்தியுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலால், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, பணியாளர்கள் அனைவரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஈரான் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அக்கப்பலானது, ஈரானிய போராளிகளால் சுடப்பட்டதாக ஈரானின் புரட்சி காவல்படை தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை