Jun 3, 2026
Thisaigal NewsYouTube
அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி
சினிமா

அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி

Share:

தமிழ்நாட்டில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. இதுவரை அரசியலில் சாதித்த பல பிரபலங்கள் சினிமாவால் பிரபலமாகி பின் அரசியலில் களமிறங்கியவர்கள்.

இதனால் தமிழ்நாட்டில் பிரபலங்கள் அரசியலில் களமிறங்குவது ஒன்றும் புதிது அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கி பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், இப்போது நடிகர் விஜய்யும் நுழைந்துள்ளார்.

சினிமாவை விட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசியலில் இறங்கியுள்ளார். தனது கட்சி வேலைகளைப் பரபரப்பாகச் செய்து கொண்டு வருகிறார் விஜய்.

ஏற்கெனவே பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், இப்போது இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியும் களமிறங்கியுள்ளார். 

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்தியத் தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி போட்டிப் போட உள்ளாராம். 

Related News

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு