மமோட்டி, தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் ஆர். கலைவாணன் ஆகிய தேசிய விருது வென்ற பிரபலங்கள் இணைந்து 'OM' திரைப்படத்தின் படப்பிடிப்புக் தளத்தில் கேக் வெட்டித் தங்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் தனுஷ் முதன்முறையாக முழு நீளக் கதையில் இணைந்து நடிக்கும் 'OM' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில்தான் இந்த மகிழ்ச்சியான தருணம் அரங்கேறியுள்ளது.








