Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

Share:

ஜோகூர் மாநிலம் பொந்தியான் மாவட்டத்தின் பெக்கான் நானாஸ் பகுதியில் உள்ள உணவு மற்றும் பான விற்பனை நிலையம் ஒன்றின் முன்பு நேற்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் ஆடவர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 3.53 மணியளவில் போலீசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்ரத் ஹுசைன் மியோன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

22 வயதுடைய அந்த இளைஞரின் கைகள் மற்றும் கால்களில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹஸ்ரத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்