Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மாநில பொதுத் தேர்தல்களுக்கு பிறகு சாயிட் அமிடி விலகி கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

மாநில பொதுத் தேர்தல்களுக்கு பிறகு சாயிட் அமிடி விலகி கொள்ள வேண்டும்

Share:

ஒருவேளை மாநில பொதுத் தேர்தல்களில் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேசனல் தோல்வி கண்டால் சாயிட் அமிடி விலகி கொள்ள வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் கைரில் நிஸாம் கிருடின் தெரிவித்துள்ளார். சாயிட் அமிடி வருகின்ற மாநில பொது தேர்தலில், மக்கள் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதை முகிடின் யாசின் தெரிந்து கொள்ளட்டும் என வெளியிட்ட கருத்தையொட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 15வது பொது தேர்தலின்போது பாரிசான் நெசனல் 30 இடங்களை மட்டும் கைப்பற்றி மிக மோசமான பின்னடைவை எதிர் நோக்கி உள்ளதை சாயிட் அமிட் இன்னும் உணரவில்லை என கைரில் நிசாம் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நெசனல் இடையே நடந்து வரு உட்பூசல் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என பாஸ் கட்சி நம்புவதால், பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நெசனல் வருகின்ற மாநில பொது தேர்தலில் தோல்வி யுற்றால் மரியாதை நிமித்தமாக சாயிட் விலகி விட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு