சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக மேலும் ஒரு தவணைக்காலம் பதவி வகிக்க டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவிற்கும் கட்டுப்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 16 ஆவது மந்திரி பெசாராக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நியமிக்கப்பட்ட 43 வயதான அமிருடின் ஷாரி, விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, மாநில அரசை தற்காத்துக்கொள்வதற்கு உரிய வியூகம் வகுக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


