Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டது

Share:

கோம்பாக், ஜூன். 06-

தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியில் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பேருந்து விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து விரைவு பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக இன்று அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோலாலம்பூர், கோம்பாக் டோல் சாவடியில் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே நடத்திய சோதனையில் ஒரு பேருந்து ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

பேரா, லுமூட்டிலிருந்து திரெங்கானு, கெமாமானை நோக்கி சென்றுச் கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுநர், தடுக்கப்பட்டு, சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் ஜேபிஜேவின் இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.

இந்தா சோதனையின் போது 620 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 60 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

 பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட்  அபராதம்!

பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட் அபராதம்!