Jun 6, 2026
Thisaigal NewsYouTube
22 வார கருவை கலைத்து பிறப்பை மறைத்ததாக காதல் ஜோடி கைது
தற்போதைய செய்திகள்

22 வார கருவை கலைத்து பிறப்பை மறைத்ததாக காதல் ஜோடி கைது

Share:

மலாக்காவில் 22 வார கருவை கலைத்து குழந்தைப் பிறப்பை மறைத்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் மற்றும் அவரது 17 வயது காதலியும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 25 -ஆம் தேதி மாலை சுமார் 6.50 மணியளவில், இரத்த வெள்ளத்தில் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவ அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில், இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், கருக்கலைப்பு மாத்திரைகள் எடுத்ததாக சந்தேகிக்கப்படும் அப்பெண்ணுக்கு, கரு வெளிவராமல் போனதால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு