தூனாய் ரஹ்மா எனப்படும் மக்களுக்கான ரொக்க உதவித் தொகையின் மூன்றாம் கட்ட நிதி உதவி, ஐடிலட்ஹா பெருநாளுக்கு முன்னதாக வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கம் 200 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். மேலும்,ஈ-தூனாய் பெலியா ரஹ்மா எனப்படும் 18 முதல் 21 வயதுடைய இளைஞர்களுக்கான 200 வெள்ளி நிதி உதவியும், இம்மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு முன்னதாக வழங்கப்படும் என இன்று மக்களவையில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related News

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


