Sep 12, 2026
Thisaigal NewsYouTube
டீசல் மானியத்தில் மாற்றம்! ஒரு மாதத்துக்குள் முக்கிய அறிவிப்பு – ஆர்மிசான்
தற்போதைய செய்திகள்

டீசல் மானியத்தில் மாற்றம்! ஒரு மாதத்துக்குள் முக்கிய அறிவிப்பு – ஆர்மிசான்

Share:

மலேசியாவில் இலக்கு அடிப்படையிலான டீசல் மானிய முறையில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு, ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் வெளியிடப்படும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சபா, சரவாக் மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் நிதி அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விண்ணப்ப நடைமுறையை எளிமைப்படுத்துதல், தகுதி விதிமுறைகளில் தளர்வு வழங்குதல் உள்ளிட்ட மேம்பாடுகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி