Sep 12, 2026
Thisaigal NewsYouTube
வாழ்க்கைச் செலவு சுமை குறையுமா? — பட்ஜெட் 2027 மீது எதிர்பார்ப்பு!
தற்போதைய செய்திகள்

வாழ்க்கைச் செலவு சுமை குறையுமா? — பட்ஜெட் 2027 மீது எதிர்பார்ப்பு!

Share:

2027-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதிலும் நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற கெம்பாரா ஜாலூர் கெமிலாங் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களின் நலனைப் பாதுகாப்பதுடன், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கும் பட்ஜெட் 2027 வழிவகுக்கும் வகையில் திட்டமிடப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் முயற்சிகளும் இந்த பட்ஜெட்டில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பாஹ்மி குறிப்பிட்டார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி