Oct 10, 2026
Thisaigal NewsYouTube

26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றனர்: 2 நிறுவன இயக்குநர்கள் உட்பட மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றனர்: 2 நிறுவன இயக்குநர்கள் உட்பட மூவர் கைது

புத்ராஜெயா, ஜூன்.11-

26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் மற்றும் வங்கி ஒன்றின் சில்லரை வர்த்தக முன்னாள் ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மூவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்து, தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தியது.

30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒரு பெண் உட்பட மூவரையும் வரும் ஜுன் 15 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு