2024 / 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை பிப்ரவரி மாதத்திலும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை, முன்பு போல் ஜனவரி மாதம் தொடங்குவதற்காக பள்ளி தவணையில் மாற்றம் செய்துள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கை கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதே வேளையில், பள்ளியின் கல்வி நாட்காட்டியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, பொதுத் தேர்வு அட்டவணையிலும் சீரமைப்பு செய்யப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


