Sep 12, 2026
Thisaigal NewsYouTube
உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக வெண்ணிலவன் பரந்தாமன் நியமனம்
தற்போதைய செய்திகள்

உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக வெண்ணிலவன் பரந்தாமன் நியமனம்

Share:

பேரா, சித்தியவானைச் சேர்ந்த வெண்ணிலவன் பரந்தாமன் உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர்- ரின் சிறப்பு அ திகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மொழியில் தனது இளங்கலை பட்டபடிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் நிறைவு செய்த வெண்ணிலவன் , தற்போது மொழி மற்றும் தொடர்புத் துறையில் முதுகலை பட்டபடிப்பை உப்சி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார்

பேரா மாநில மஇகாவின் புத்ரா பிரிவின் தலைவராகவும் வெண்ணிலவன் பொறுப்பேற்றுள்ளார்.

தலைமைத்துவ பண்பியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சுமார் ஒன்பது நாடுகளுக்குச் சென்று உலகலாவிய நிலையில் இளைஞர் மாநாடு, சிறப்பு சந்திப்பு,பட்டிமன்றம்,பன்னாட்டு கருத்தரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டு, பல விருதுகளையும் வென்றுள்ளார்.

Related News

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை