Aug 16, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு
அரசியல்

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

Share:

எதிர்வரும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகளுக்கு இடையே கிடைக்கும் வெற்றியே, 16-ஆவது பொதுத்தேர்தலுக்கான புதிய அரசியல் கூட்டணியைத் தீர்மானிக்கும் என டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஃபெல்டா பாலோங்கில் நடைபெற்ற நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட் ஹமிடி, தற்போதைய சூழலில் இரு கூட்டணிகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும், தொகுதிகளில் மோதல்களைத் தவிர்ப்பதற்கான தற்காலிகப் புரிந்துணர்வு மட்டுமே நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் 36 தொகுதிகளிலும், பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி முறையே 25 மற்றும் 11 தொகுதிகளிலும், பெர்சத்து கட்சி தனித்து 24 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Related News

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து